பஸ்ல லேடீஸுக்கு ஃப்ரீயாம்.. இதான் சான்ஸுன்னு ஆத்தா வீட்டுக்கு பைய தூக்கினு போன ஒரே போடு! கலகல மீம்!
சென்னை: தமிழகத்தில் பெண்களுக்கு நகர பேருந்துகளில் இலவசம் என அறிவிக்கப்பட்டவுடன் சமூகவலைதளங்களில் மீம்ஸ்கள் தெறிக்கவிடுகின்றன.
இந்த மீம்ஸ்கள் சிரிக்க வைக்கின்றன. கொரோனா காலத்தின் ஸ்டெரெஸ் பர்ஸ்டராகியுள்ளது. தமிழகத்தில் நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அவற்றில் இருந்து உங்களுக்காக சில மீம்ஸ்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

ப்ரியா
பேரென்ன? ப்ரியா.. பேரும் பிரியா, பஸ் டிக்கெட்டும் free ya என கலாய்க்கிறார் இந்த வலைஞர்

ஆத்தா வீடு
நாளை முதல் அனைத்து மகளிரும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம்.
இதுதான் சான்ஸ்னு ஆத்தா வீட்டுக்கு அடிக்கடி பைய்ய தூக்கிட்டு போன ஒரே போடு

இலவசம்
நாளை முதல் பெண்கள் மாநகர பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்.
நாங்கெல்லாம் என்னய்யா பாவம் செஞ்சோம். ஆம்பளையா பொறந்தது ஒரு குத்தமா....

நைட்டாக போகுது..
ஏம்மா காலைல பஸ்ல ஏறினே... நைட்டாக போகுது.. எறங்குமா..
டிப்போக்கு போகணும் Freeன்னாலும் ஒரு நியாயம் வேணாமா
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications