இப்ப மட்டும் என்ன ஆலங்கட்டி மழையா அடிக்குது அப்ரன்டிஸ்களா? நெட்டிசன்ஸ் வேதனை
தமிழகத்தில் நாளை முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கவுள்ள நிலையில் இப்போதே வெளுத்து வாங்கும் வெயிலால் நெட்டிசன்கள் வேதனையடைந்துள்ளனர்.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கவுள்ள நிலையில் இப்போதே வெளுத்து வாங்கும் வெயிலால் நெட்டிசன்கள் வேதனையடைந்துள்ளனர்.
தமிழகத்தில் நாளை முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகிறது. ஆனால் கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயில் சதமடித்து வருகிறது.
இதனால் நொந்து போயுள்ள நெட்டிசன்கள் அக்னிநட்சத்திரம் குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சில..
|
இதுவே சூரியனின் கட்டளை
கட்டப்பா நாளைமுதல்
அக்னி பிரவேசம்(நட்சத்திரம்)
ஆரம்பம்
இதுவே சூரியனின் கட்டளை
சாசனம்
|
படம் முக்கியமா
இங்க அக்னி நட்சத்திரம் போலக்குது....உங்களுக்கு ஜென்ம நட்சத்திரம் படம் முக்கியமா
|
ஒன்னும் புரியல
மற்ற மாவட்டத்தில் எல்லாம் வெயில் காலம் ஏற ஏற தான் 100 தாண்டும் ஆனா வேலூர்ல மட்டும் தான் ஆரமிக்கிறதே 105 107னு ஆரமிக்குது
இன்னும் கத்திரி வேற ஆரமிக்க போவுதாம் 112ஓ இல்ல 115 காயபோகுதோ ஒன்னும் புரியல
|
நாடு கடத்திட போறீங்கடா
மே 5 ஆம் தேதி
அக்னி நட்சத்திரம் துவங்குகிறது - செய்தி
ஆஹா ஆல்ரெடி நானே கெயிலுக்கு தம்பி போல தாண்டா இருப்பேன் என்ன நாடு கடத்திட போறீங்கடா....
|
இங்கேயே தாங்கல
கடற்கரை ஊரு. இங்கயே தாங்கல. உள்மாவட்டம் லாம் கஸ்டம் தான்.
|
மௌன ராகம் ஓடும்
மே 5 ஆம் தேதி
அக்னி நட்சத்திரம் துவங்குகிறது - செய்தி
ஆமா.,
மே 4 ஆம் தேதி வரைக்கும்
"மௌன ராகம்" ஓடும்.!
|
அப்ரன்டிஸ்களா?
மே 5 ஆம் தேதி அக்னி நட்சத்திரம் துவங்குகிறது ~ செய்தி
இப்ப மட்டும் என்ன ஆலங்கட்டி மழையாடா அடிக்குது அப்ரன்டிஸ்களா??
|
கொதிக்க கொதிக்க தண்ணீர்
ஹிட்டர் போடாமலேயே குழாயில தண்ணி கொதிக்க கொதிக்க வருதுன்னா அக்னி நட்சத்திரம் நெருங்கிடுச்சுன்னு அர்த்தம்.
|
பனி மழையா பொழியுது
அக்னி நட்சத்திரம் ஆரம்பம்....செய்தி
இப்ப மட்டும் என்ன பனி மழையா பொழியுது....
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications