‘அம்மா மக்கள் முன்னேற்ற அணி‘ என பெயர் வைத்திருக்கலாம்.. சுருக்கமா படிச்சாலும் #AMMA'ன்னே வரும்!
தினகரன் தனி அமைப்பு தொடங்கியுள்ளது குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.
Recommended Video

சென்னை: தினகரன் தனி அமைப்பு தொடங்கியுள்ளது குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.
ஆா்.கே.நகா் சட்டமன்ற உறுப்பினா் டிடிவி தினகரன் மதுரை மேலூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தனது புதிய அமைப்பின் பெயா் மற்றும் அமைப்பின் கொடியை இன்று அறிவித்தார்.
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்று பெயரை அறிவித்த டிடிவி தினகரன் அமைப்பின் கொடியையும் அறிமுகம் செய்தார். கறுப்பு வெள்ளை சிவப்பு நிற கொடியில் ஜெயலலிதாவின் படம் இடம் பெற்றுள்ளது. தினகரனின் அமைப்பு மற்றும் கட்சி கொடி குறித்து சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகீரப்பட்டு வருகிறது.
|
யாருக்கு தெரியுது
#அம்மா மக்கள் முன்னேற்ற அணி' ன்னு வெச்சிருந்துக்கலாம் #தினகரன்..
சுருக்கமா படிச்சாலும் #AMMA'ன்னே வரும்! அதெல்லாம் இங்க யாருக்கு தெரியிது... என்கிறார் இந்த நெட்டிசன்
|
அதானே தன்னம்பிக்கை..
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்ற கட்சியை அறிவித்தார்
#தினகரன்
வெற்றியா தோல்வியா விட்டு விடலாம்
நல்லவரா கெட்டவரா விட்டு விடலாம்
ஒரே ஒரு ஆர்கே நகர் வெற்றி
என்னால் முடியும் என்கிற கெத்து அதானே தன்னம்பிக்கை..
மற்றபடி நமக்கெல்லாம் எப்போதும் போலத்தான்.. என்கிறார் இந்த வலைஞர்
|
அமமுக ஆனது
அதிமுக >> அமமுக ஆனது.. என தினகரனின் அணியை கூறுகிறார் இந்த வலைஞர்
|
வலைய வரும் ஜோக்
தொண்டர் 1: ஆமாம் உங்களது கட்சியின் பெயர் என்ன?
தொண்டர் 2: #அமமுக
தொண்டர் 1: யாரடா பார்த்து ஆமைமூக்கானு சொன்ன..
தொண்டர் 2:???? இப்படி ஒரு ஜோக்கும் சமூக வலைதளத்தில் வலம் வருகிறது.
|
மிஸ் பண்ணிட்டார்
AMMA - அம்மா மக்கள் முன்னேற்ற அணி - என பெயர் வைத்திருக்கலாம் ! AMMK க்கு பதிலா !
அம்மாவுக்கு ஓட்டு போடுங்க என சிம்பிளா சொல்லியிருல்கலாம் ! மிஸ் பண்ணிட்டார் ! என்கிறார் இந்த வலைஞர்
|
தூங்கி எழுந்து வர்றதுக்குள்ள
என்னடா தூங்கி எழுந்து வர்றதுக்குள்ள ஒரு கட்சி ஆரம்பிச்சி வச்சிருக்கீங்க... #அம்மா-மக்கள்-முன்னேற்ற-கழகம்.. என கிண்டலடிக்கிறது இந்த மீம்
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications