இது என் உடம்போட கலருங்க... ஐபிஎல் கட்டுப்பாடுகளை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்
ஐபிஎல் போட்டியை காண ரசிகர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்து நெட்டிசன்கள் டிவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video

ஐபிஎல் போட்டியை காண ரசிகர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்து நெட்டிசன்கள் டிவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கடும் எதிர்ப்புக்கு இடையே சென்னை சேப்பாக்கத்தில் இன்று ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைக்காக கிரிக்கெட் மைதான நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதனை கிண்டலடித்து சமூக வலைதளங்களில் ஏராளமான கமெண்டுகள் குவிந்து வருகின்றன. அவற்றில் சில..
|
பார்த்தா தெரியல
என்னடா கருமாந்திர கோலம் இது?
பார்த்தா தெரியல...ஐபிஎல் பாக்க சேப்பாக்கம் ஸ்டேடியம் போயிட்டு இருக்கேன்
|
உடம்போட கலருங்க
தம்பி உன் கருப்பு சட்டைய கலட்டுப்பா
சார், இது கருப்பு இல்ல, டார்க் ப்ளூ
அதுலாம் தெரியாது, கலட்டினாத்தான் உள்ள விடுவோம்
சரிங்க, கலட்டிட்டேன்
அப்டியே அந்த கருப்பு கலர் பனியனையும் கலட்டுப்பா
அல்லோ, இது என் ஒடம்போட கலருங்க
ஓ அப்டியா, சரி சரி, உள்ள போங்க....
|
காத்துக்கொண்டிருப்போர்
ஐபிஎல் பார்க்க சில கட்டுபாடுகள் விதிக்கபட்டிருக்கு...
முதல் படத்தில் அதன் கட்டுப்பாடுகள்...
2ம் படம் ஐபிஎல் கிரிக்கெட் பார்க்க #டிக்கெட்_புக்கிங் செய்து காத்துக்கொண்டிருப்போர்...
|
மாறன் சகோதரர்கள் யார்?
ஐபிஎல் போட்டியை பார்ப்பவன் தமிழன் இல்லை என்றால் சன் ரைசர்ஸ் டீமை விலைக்கு வாங்கிய மாறன் சகோதரர்கள் யாரு ? பதில் சொல்லு ?
|
இன்னைக்கு முடிஞ்சிடும்
அரசியல்வாதிகள் அடுத்து என்ன டாப்பிக் எடுத்து பேசலாம்னு முடிவு பண்ணுங்க.. ஏன்னா மேட்ச் இன்னைக்கு முடிஞ்சிடும்...
-
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
வைபவ் சூர்யவன்ஷிக்கு சச்சின் கொடுத்த 'சர்டிபிகேட்'! இளம் புயலின் பேட்டிங் ரகசியத்தை உடைத்த மாஸ்டர்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications