என்கிட்ட எதுடா கண்ணு உங்களை ஹெவியா லைக் பண்ண வச்சுச்சு? நெட்டிசன்ஸ் கலகல கர்நாடக தேர்தல் முடிவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாஜகவே ஆட்சியமைக்கும் என கூறப்பட்டு வருகிறது.

ஆனாலும் இன்னும் தெளிவான முடிவு வெளியாகவில்லை. இருப்பினும் பாஜக வெற்றி முகத்தில் உள்ளது. இந்நிலையில் கர்நாடக தேர்தல் முடிவு குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஹெவியா லைக் பண்ண வச்சுச்சு?

என்கிட்ட எதுடா கண்ணு உங்களை ஹெவியா லைக் பண்ண வச்சுச்சு?

எங்க கட்சிக்கு மாத்தியாச்சு... !

சித்தாராமையா: மீதி இருக்க தொகுதியிலிருந்து ஓட்டு வந்துரும்...
அப்போ நான் தான் லீடிங்ல இருப்பேன்...
எடியூரப்பா: நீ போட்ட ஓட்டு கூட, எங்க கட்சிக்கு மாத்தியாச்சு... !!
@ கர்நாடக தேர்தல் முடிவு பரிதாபங்கள் !

1996 போல் இல்லாமல்..

கர்நாடக தேர்தல் முடிவு!
2019 பொது தேர்தலில் மூன்றாவது அணிக்கான தேவை அதிகரித்துள்ளது. அதே போல் காங்கிரஸ் மாநில கட்சிகளுக்கு பின் நிற்க தள்ளப்படுகிறது!
1996 போல் இல்லாமல் மாநில கட்சிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தும்மா?!

தமிழர்களுக்கு நல்லது நடக்குமா?

கர்நாடக தேர்தலில்
பாஜக வெற்றிப்பெற்றது,
எதிர்பார்த்தது தான்,
தமிழர்களுக்கு நல்லது
நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்,

வரும் ஆனா வராது..

கர்நாடகா தேர்தல்
பிஜேபி வெற்றி
தமிழிசை அக்கா சொன்ன மாதிரி
காவிரி தண்ணீர் வருமா?
வரும் ஆனா வராது காமெடி ஆகுமா
பார்ப்போம் பார்ப்போம்

சிறப்பான தண்டனை

காவிரி தராத கர்நாடகாவுக்கு சிறப்பான தண்டனை!

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netizens sharing their views on Karnataka election result.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற