முற்பகல் (கோவா ) செய்யின்... பிற்பகல் (கர்நாடகா ) விளையும்.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்
கர்நாடகாவில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றியும் அதனை அனுபவிக்க விடாமல் காங்கிரஸ் தடுத்துவருவது சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
சென்னை: கர்நாடகாவில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றியும் அதனை அனுபவிக்க விடாமல் காங்கிரஸ் தடுத்துவருவது சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
மணிப்பூர், கோவா, மேகாலயா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றபோதும் அதனை தட்டிப்பறித்து ஒய்யாரமாக ஆட்சி அமைத்தது பாஜக.
இந்நிலையில் பாஜகவுக்கு அதே ஃபார்முலாவை வைத்து கர்நாடகாவில் ரிவிட் அடித்துள்ளது காங்கிரஸ். இதுகுறித்து நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
|
பிற்பகல் (கர்நாடகா ) விளையும்
முற்பகல் (கோவா ) செய்யின்
பிற்பகல் (கர்நாடகா ) விளையும்
|
கர்நாடகாவின் ராசியான பெயர்
குமாரசாமி என்ற பெயர் கர்நாடகா வின் ராசியான பெயரோ !
எங்கும் சாமி!
|
பிற்பகல் தாமே வரும்
கோவா, மணிப்பூர், அசாம் முற்பகல் செய்யின் கர்நாடகா பிற்பகல் தாமே வரும்..
|
30 எம்எல்ஏ தரட்டுமா
செல்லூர் ராஜு நவ்:
மோடி ஜி ...கர்நாடகா-ல ஆட்சி அமைக்க, நாங்க வேணும்னா தமிழ் நாட்டுல இருந்து 30 MLA தரட்டுமா ?
|
தாமரை மலரும்
"தண்ணி" இருக்குற இடத்துல தானே...
'தாமரை' மலரும்!!!!
|
கூவத்தூர் டூ கர்நாடகா
நாம பண்ணாத ரிசார்ட் பாலிடிக்ஸா கூவத்தூர் முதல் கர்நாடகா வரை
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications