மேடம் இதெல்லாம் வெறும் நடிப்பு மேடம்.. டிசம்பர் வந்தா திரும்ப திட்டு திட்டுனு திட்டுவாங்க மேடம்!
சென்னை: புத்தாண்டு பிறந்து விட்ட போதும், இன்னமும் 2023ம் ஆண்டை நெட்டிசன்கள் மறக்கவில்லை போலும். அதனால்தான் புத்தாண்டு பற்றிய கலவையான மீம்ஸ்களோடு, 2023ம் ஆண்டையும் சேர்த்து மீம்ஸ்களில் கலாய்த்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு நடந்த பல நல்ல நிகழ்வுகளையெல்லாம் ஒரே மாதத்தில் மறந்து விடும்படி செய்து விட்டது இந்த டிசம்பர் மாதம். வழக்கமாக டிசம்பர் என்றால் சென்னைக்காரர்கள்தான் பயப்படுவார்கள். ஆனால், இந்த முறை வட மாவட்டங்களை மட்டுமல்லாமல், தென் மாவட்டங்களையும் புரட்டிப் போட்டு விட்டது கனமழை.
இன்னும் மக்கள் அந்த மழை பாதிப்பில் இருந்து மீளவில்லை என்பது சமூகவலைதளங்களில் பகிரும் மீம்ஸ்களைப் பார்க்கும்போதே தெரிகிறது. புத்தாண்டை வரவேற்பது ஒருபுறம் இருந்தாலும், சைடுகேப்பில், 'நீயும் அந்த மாதிரி இருந்துடாத ராசா' என்பதையே வலியுறுத்தி வருகின்றனர்.
அதில், மக்களின் இந்த பயத்திற்கு 2024ம் ஆண்டு பதிலளிப்பது போல் உள்ள, 'இந்த நியூ இயர் வாழ்த்து சொல்றதெல்லாம் நடிப்பு மேடம்.. திரும்ப டிசம்பர் வந்ததும் திட்டு திட்டுனு திட்டுவாங்க மேடம்' என்ற மீம்ஸ் எல்லாம் வேற லெவல் காமெடி.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில நியூ இயர் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...







-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications