காலைல பொங்கல்.. மதியமும் பொங்கல்.. திரும்ப ராத்திரியும் பொங்கல்.. ரிப்பீட்டு!
சென்னை: பொங்கல் கொண்டாட்டங்கள் ஒருபுறம் களை கட்டிக் கொண்டிருக்க, மற்றொரு புறம் மீம்ஸ்களிலும் பொங்கலை வைத்து சமுகவலைதளப் பக்கங்களில் கலகலக்க வைத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், அதை நினைத்துப் பயப்படுவதற்கும் நம்மவர்கள் மத்தியில் ஒரு காரணம் உண்டு. அது வேறொன்றும் இல்லை 'பொங்கல்'தான். ஆம், பொங்கல் பண்டிகை என புத்தரிசியில் புதுப்பானையில் வைத்து பொங்கல் செய்தாலும் சரி, குக்கரில் பொங்கல் வைத்தாலும் சரி, அன்றைய தினம் முழுவதும் அதைத்தான் சாப்பாடாகச் சாப்பிடச் சொல்வார்கள் பல வீடுகளில்.
இன்னும் சில வீடுகளில் அல்டிமேட்டாக இரண்டு மூன்று நாட்களுக்குக்கூட அந்தப் பொங்கல் தான் மூன்று வேளையும் சாப்பாடு. விரும்பிச் சாப்பிடுபவர்களுக்கு இது ஓகே. ஆனால் ஹோட்டல் சாப்பாடேச் சாப்பிட்டு நாக்கு மரத்துப் போய், சொந்த ஊருக்குப் போய் வீட்டில் நல்ல விதவிதமாகச் சாப்பாடு சாப்பிடலாம் என நினைப்பவர்களுக்கு இந்தப் பொங்கலைப் பார்த்தால் கோபம் வருமா? வராதா?
ஆனாலும் வேறு வழியில்லை, அதைத்தான் சாப்பிட வேண்டும்.. இல்லையென்றால் பட்டினிதான் என தங்கள் புலம்பல்களை எல்லாம் மீம்ஸ்களாக சமூகவலைதளங்களில் கொட்டி வருகின்றனர் நெட்டிசன்கள். பொங்கலை வைத்து மட்டும் இல்லாமல், கோலம், பொங்கல் பரிசுத் தொகை என எல்லாவற்றையும் கலந்து கட்டி கலாய்த்துள்ளனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான பொங்கல் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...














-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications