யாராச்சும் அவன் போனை புடுங்கி இன்ஸ்டாவ அன்இன்ஸ்டால் பண்ணுங்களேன்.. ரீல்ஸ் அனுப்பி டார்ச்சர் பண்றான்!
சென்னை : நான்கு நண்பர்கள் சேர்ந்து விட்டால், நேரில் மட்டுமல்ல.. சமூகவலைதளப் பக்கங்களிலும் கிண்டல், கேலிப் பேச்சுக்கு குறைவிருக்காது என்பது போல், நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர்.
மக்களைப் புலம்பச் சொன்னால் மட்டும் போதும், மடை திறந்த வெள்ளம் போல் கொட்டத் தொடங்கி விடுவார்கள். இதுதான் காரணம், அதுதான் காரணம் என வகைப்படுத்தத் தேவையேயில்லை.. தெனாலி கமல் மாதிரி வகைதொகையில்லாமல் புலம்புவார்கள். இப்போதும் அப்படித்தான் சமூகவலைதளப் பக்கங்களில் தங்களது புலம்பல்களையே கொஞ்சம் நாசூக்காக, நகைச்சுவை கலந்து மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர்.
அதிலும் ஒவ்வொரு மீம்ஸ்களும், நண்பர்கள் பேசுவது மாதிரி, நட்பாக, கிண்டல், கேலிப் பேச்சுக் கலந்ததாக இருப்பது ரசிக்கும்படி உள்ளது. "யாராச்சும் அவன் மொபைலைப் புடுங்கி இன்ஸ்டாவ அன் இன்ஸ்டால் பண்ணுங்கடா.. பொழுதன்னைக்கும் ஏதோ ஒண்ணு அனுப்பிட்டே இருக்கான்" என்பதில் தொடங்கி, "எதுக்குடா போன்ல இவ்ளோ மீம்ஸும், ரீல்ஸும் சேவ் பண்ணி வச்சிருக்க..!" என்பது வரை ஒவ்வொரு மீம்ஸ்கும், 'ஒய் ப்ளட்.. சேம் பிளட்' என நினைத்து நினைத்து சிரிக்க வைக்கின்றன.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...









-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications