என்னடா கறி எடுத்துட்டு, முடி வெட்டிட்டு வர்றதுக்குள்ள கிளம்பிட்ட..!
சென்னை: ஞாயிற்றுக்கிழமை என்றாலே சாப்பாடு பற்றிய மீம்ஸ்களைப் பகிர்ந்தால்தான் நெட்டிசன்களுக்கு சாப்பிட்ட விருந்து சாப்பாடெல்லாம் ஜீரணமாகும். இன்றும் அப்படித்தான் விதவிதமான சாப்பாடு மீம்ஸ்களால் இணையத்தை கமகமக்க வைத்து வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை ஓய்வுக்கான நாளாக இருந்தாலும், நம் மக்களைப் பொறுத்தவரை வாய்க்கும், வயிற்றுக்கும் அன்றுதான் நிறைய வேலை கொடுக்க வேண்டிய நாள். அதனாலேயே எப்போது விடியும் என்று காத்திருந்து, கறிக்கடையை நோக்கி படையெடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.ஆனால், காலையில் கறிக்கடைகளில் எவ்வளவு கூட்டம் நிரம்பி வழிந்ததோ, அதைவிட அதிக கூட்டம் மதியம் ஹோட்டல்களில் நிரம்பி வழியும்.
'அப்போ காலைல வாங்கிட்டுப் போன கறியை என்ன பண்ணி இருப்பாங்க?' என இந்தக் காட்சியைப் பார்க்கும் எல்லோருக்கும் மனதிற்குள் எழும் கேள்வியை, நகைச்சுவையான மீம்ஸாக்கி இருக்கின்றனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக ஞாயிறு ஸ்பெஷலாக இந்த வாரமும் இணையத்தில் பகிரப்பட்டு வரும் சாப்பாட்டு மீம்ஸ்களில், நம் கண்ணில் பட்ட சிலவற்றின் தொகுப்பு உங்களுக்காக...










-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications