இவரு மட்டும் சதைக் கறியா சாப்பிடுவாராம்.. எனக்கு வெறும் எலும்புத்துண்டு தானாம்.. இதெல்லாம் நியாயமா?
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷலாக விதவிதமான சாப்பாடு மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஞாயிற்றுக்கிழமை என்றாலே நம் மக்களுக்கு வீட்டில் அசைவம் சமைத்தாக வேண்டும் என்பது எழுதப்படாத விதி. 'உங்க வீட்ல இன்னைக்கு என்ன ஸ்பெஷல்?' என்பது தான் இன்று மற்றவர்களைச் சந்திக்கும் பலரின் முதல் கேள்வியாகவே இருக்கும்.

இப்படி வீட்டில் வகைதொகையாகச் சமைத்துச் சாப்பிடுவதோடு, தங்களது கடமை முடிந்து விட்டதாக கருதாத நெட்டிசன்கள், கூடவே விதவிதமான மீம்ஸ்களையும் பகிர்ந்து, பார்ப்பவர்களின் கண்களுக்கும் விருந்தளித்து வருகின்றனர்.
இதோ அப்படியாக ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷலாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சாப்பாட்டு மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications