மழை+மிளகாபஜ்ஜி+இளையராஜா பாட்டுனு ஸ்டேடஸ் போடுவான்.. பாவம் எந்த வெள்ளத்துல சிக்கினானோ
சென்னை மழை பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தொடர்ந்து பெய்து வரும் மழையால் சென்னையே குளிர்ந்து போய் கிடக்கிறது.
நவம்பர், டிசம்பர் மாத கனமழை சென்னைக்கு ஒன்றும் புதிதில்லை. ஆனாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கும் சாலைகள், தெருக்களால் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர் மக்கள். வேறு வழியே இல்லாமல் வேலைக்காக வெளியில் வருபவர்கள் மட்டும் மழையைத் திட்டிக் கொண்டே கடந்து செல்கின்றனர். வெனிஸ் நகரம் போல் பல இடங்களில் படகு போக்குவரத்து தான் நடந்து வருகிறது.

இது ஒருபுறம் இருக்க, வீட்டில் இருப்பவர்களாகட்டும், வெளியில் செல்பவர்களாகட்டும் கொட்டும் மழையில், குளிருக்கு இதமாக சூடாக எதை சாப்பிடலாம் என தேடுவதையும் பார்க்கலாம்.

இப்படியாக சுவாரஸ்யமான, கொஞ்சம் சங்கடமும் மிகுந்த மழைக்கால வாழ்க்கை தான் இப்போது வைரல் மீம்ஸ்களாக பகிரப்பட்டு வருகின்றன.
More From
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications