எனக்கு அரசு வேலை வாங்கிக் கொடுத்த உங்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்.. இப்படிக்கு ‘தக்காளி’!
சென்னை: தக்காளி விலை உயர்ந்தாலே மீம்ஸ் போட்டுக் கொண்டாடும் நம் நெட்டிசன்கள், அதற்கு அரசு வேலை, அட அதாங்க ரேஷன் கடையில் விற்கும் அளவிற்கு புரொமோசன் கிடைத்தால் சும்மாவா இருப்பார்கள்.. சமூகவலைதளங்கள் முழுவதும் தக்காளி மீம்ஸ்கள் தான் களை கட்டி வருகின்றன.
ஒவ்வொரு வருடமுமே ஒரு சீசனில் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை உயர்ந்து, மக்களை ஒரு பாடு படுத்தி எடுத்து விடுகிறது. தக்காளி, வெங்காயம் இல்லாமல் எப்படி சமைப்பது என இணையத்தில் தேடலாம் என மக்கள், சமூகவலைதளப் பக்கங்கள் பக்கம் போனால், அங்கு சமையல் குறிப்புகளுக்குப் பதில் கலாய்ச்சிபை மீம்ஸ்கள்தான் ஆக்கிரமித்துக் கிடக்கின்றன.
போதாக்குறைக்கு இந்த ஆண்டு ரேஷனில் விற்கும் அளவிற்கு தக்காளியின் மவுசு அதிகமாகி விட்டது. பிறகென்ன, தக்காளியை சாப்பிடத்தான் முடியவில்லை, அதை வைத்து விதவிதமான மீம்ஸ்களையாவது பகிர்வோம் என களத்தில் இறங்கி விட்டனர் நெட்டிசன்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட தக்காளி பற்றிய நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு இதோ உங்களுக்காக...










-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications