ஓ.. பேஸ்புக் பார்க்க எல்லாம் உனக்கு நேரம் இருக்கா.. போ.. போய் சூடா ஒரு காபி போட்டு எடுத்துட்டுவா!
Subscribe to Oneindia Tamil
சென்னை: நம் மக்களிடையே புதிதாக ஒரு பழக்கம் தோன்றி இருக்கிறது. அதாவது காதலர் தினம் என்றால் நிச்சயம் காதல் ரசம் சொட்டச் சொட்ட ஏதாவது ஒரு பதிவு சமூகவலைதளத்தில் போட வேண்டும். மகளிர் தினம் என்றால், 'பெண்கள் நம் கண்கள்' என்ற ரேஞ்சுக்கு பதிவுகள் போட வேண்டும். அப்படி இல்லையென்றால் ஊரை விட்டே ஒதுக்கி வைத்து விடுவார்கள் என்ற பயமோ என்னவோ.
வீட்டில் சக மனுஷியாக பெண்களை மதிக்காதவர்கள்கூட சமூகவலைதளங்களில் பெண்களை ஆஹோ, ஓஹோ என பாராட்டி ஸ்டேட்டஸ் வைப்பது தான் வேடிக்கையிலும் வேடிக்கை.
அப்படியான சில பதிவுகளைப் பார்த்த போது நம் மனதில் தோன்றியவற்றை மீம்ஸ்களாக தந்துள்ளோம்.
குறிப்பு: உண்மையான நல்மனதோடு பெண்களை மதித்து நேற்று மகளிர் தின வாழ்த்துக்கள் சொன்னவர்கள் இந்த மீம்ஸ்களை ஜாலியாக கடந்து செல்லலாம்.




More From
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications