எதே.. பொண்டாட்டிக்கு 3 சவரன்ல நெக்லஸ் வாங்கி போட்டா 3வதுஅலை வராதா.. இது நல்லா இருக்கே
இணையத்தில் வைரலாகும் கொரோனா 3வது அலை பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: கொரோனா இரண்டாம் அலையின் தாக்கமே இன்னமும் முடிந்தபாடில்லை. அப்பாடா என மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்குள்ளாகவே, மூன்றாவது அலையைப் பற்றி பேச்சு எழுந்து விட்டது.

எப்படியும் 3வது அலை உறுதியாக வந்துவிடும் என மக்கள் மனதில் ஓரு உள்ளுணர்வு இருக்கிறது. அதனால் தானோ என்னவோ ஊரடங்கை எல்லாம் பொருட்படுத்தாமல் அரசு அறிவித்துள்ள தளர்வுகளை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என நினைக்கிறார்கள் போலும். எல்லாத்தையும் வெச்சு செய்யும் மீம்ஸ் கிரியேட்டர்கள் மக்களின் இந்த மனநிலையை கலாய்த்து மீம்ஸ் போட்டு தள்ளுகிறார்கள்.

இதோ அப்படியாக நம் கண்ணில்பட்ட சில ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...
More From
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications