இதெயெல்லாம் கரெக்டாதான் பண்றீங்க.. ஆனா மருந்தை மட்டும் கோட்டை விட்டுடுறீங்களே!
20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெற்காசியாவில் கொரோனா இருந்தற்கான சான்றுகள் கிடைத்துள்ளது பற்றிய ஜாலி மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: கொரோனா ஏதோ கடந்த வருடம் சீனாவில் உருவாகி உலகில் எங்கும் பரவிய வைரஸ் இல்லையாம். அது 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெற்காசியாவில் இருந்தற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

இது தான் தற்போது சமுகவலைதளங்களில் 'ஹாட் டாபிக்'காக விவாததிக்கப்பட்டு வருகிறது. கண்டென்ட் இல்லாமலே மீம்ஸ்களை பறக்கவிடும் நம் மீமர்கள் லட்டு மாதிரி இப்படி ஒரு விஷயம் கிடைத்தால் சும்மா விடுவார்களா என்ன.?

அப்படி நம் மீமர்களால் தெறிக்கவிடப்பட்ட மீம்ஸ்களில் சில இதோ உங்கள் பார்வைக்காக...












Click it and Unblock the Notifications