• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

போனவருசம் ‘வெயில்’னு சொன்னோமா.. அப்போ இந்த வருசம் ‘ஆவி’னு போட்டுக்க.. இடைல அந்த மானே தேனே பொன்மானே?

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் அமல்படுத்தியுள்ள ஊரடங்கு முடிந்தாலும் முடியலாம்... ஆனால் அதை வைத்து வெளியாகும் மீம்ஸ்களுக்கு மட்டும் எண்ட் கார்டே இல்லை போல..

பொதுமக்கள் வெளியில் அநாவசியமாக சுற்றாத வகையில் இபதிவு, சோதனை சாவடி, தடுப்புகள்அமைப்பது என பல்வேறு வகையிலான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனால் அதையே காமெடியாக்கி கலாய்து வருகிறாகள் மீம்ஸ் மேக்கர்கள்.

எதே.. தனித்திரு.. விழித்திரு.. வீட்டிலேயே இரு.. இல்லன்னா.. தெய்வத்திரு-ஆ.. இது புதுசா இருக்கே!எதே.. தனித்திரு.. விழித்திரு.. வீட்டிலேயே இரு.. இல்லன்னா.. தெய்வத்திரு-ஆ.. இது புதுசா இருக்கே!

கண்டென்ட் பஞ்சமில்லாமல் சோசியல் மீடியாவில் வழிந்தோடும் மீம்ஸ்களில் சிலவற்றை உங்களுக்காக மடைதிருப்பியுள்ளோம்...

Viral memes collection on corona virus
Viral memes collection on corona virus
Viral memes collection on corona virus
Viral memes collection on corona virus
Viral memes collection on corona virus
Viral memes collection on corona virus
Viral memes collection on corona virus
Viral memes collection on corona virus

English summary
These are some jolly memes collection on corona virus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X