காலைல எந்திரிக்கிறான்.. போன நோண்டுறான்.. சோத்த திங்குறான்.. தூங்குறான்.. ரிப்பீட்டு!
காலைல எந்திரிக்கிறான்.. போன நோண்டுறான்.. சோத்த திங்குறான்.. தூங்குறான்.. ரிப்பீட்டு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சில படங்கள் தோல்வியைத் தழுவினாலும், அதில் வரும் பாடல்கள் மற்றும் வசனங்கள் பிரபலமாகி விடும். தற்போது இந்தப் பட்டியலில் சில மீம்ஸ் டெம்ப்ளேட்டுகளும் சேர்ந்து விட்டன.

எந்தவொரு சூழ்நிலைக்கும் ஜாலியாக கலாய்க்க என்றே சில மீம்ஸ் டெம்ப்ளேட்டுகள் இருக்கின்றன. சம்பந்தப்பட்ட காட்சிகள் சமயங்களில் படத்தில் படு சீரியசான காட்சிகளில் இருந்து எடுக்கப்பட்டதாகக்கூட இருக்கும். ஆனால் அவை கச்சிதமாக மீம்ஸ்களுக்கென்றே உருவாக்கப்பட்ட மாதிரி பொருந்திப் போவதுதான் ஆச்சர்யம்.

அப்படியாக கடந்த சில தினங்களாக சில குறிப்பிட்ட மீம்ஸ் டெம்ப்ளேட்டுகளை வைத்து மட்டும் பல ஜாலி மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அவற்றில் சில உங்களுக்காக...

More From
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications