சர்வர் டவுன் ஆனது தெரியாம.. பிளைட் மோட்-ஐ அமுக்கி அமுக்கி.. ஐயோ அந்த வேதனை இருக்கே வேதனை!
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸப் முடங்கியது பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
Subscribe to Oneindia Tamil
சென்னை: உலகம் முழுக்க பல நாடுகளில் பேஸ்புக், வாட்ஸப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் முடங்கியதால் ரொம்பவே நொந்து போய் விட்டனர் மக்கள்.
கையில் ஆறாம் விரலாய் செல்போன் மாறியதற்கு சமூகவலைதளங்கள் தான் முக்கிய காரணம் என்பது மறுப்பதற்கில்லை. நாம் போஸ்ட் போடுகிறோமோ இல்லையோ, மற்றவர்கள் போடும் போஸ்ட்டை வேடிக்கைப் பார்ப்பதையே தொழிலாகக் கொண்டிருக்கிறது ஒரு குரூப். சாப்பிடுவது, தூங்குவது தவிர மற்ற நேரமெல்லாம் அவர்களுக்கு சமூகவலைதளங்களில் தான் வேலையே.
இப்படி செல்போனே கதி எனக் கிடப்பவர்கள், திடீரென சமூகவலைதளங்கள் முடங்கினால் என்ன ஆவார்கள் என்பதை நேற்று கண்கூடாகவே பல இடங்களில் பார்க்க முடிந்தது. சமூகவலைதளங்களிலும் இன்று அதைப் பற்றிய பல ஜாலி மீம்ஸ்கள் வைரலாகி இருக்கிறது.
இதோ அவற்றில் சில உங்களுக்காக...








More From
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications