#men'sday: ஏம்மா நீ வாழ்த்து சொல்லலைனாகூட பரவால்ல.. ஆனா அண்ணானு மட்டும் சொல்லாதம்மா!
ஆண்கள் தினம் பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆண்களின் பெருமையைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 19ம் தேதி சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

மகளிர் தினம் என்றால் அல்லோகலப்படும் சமூகவலைதளப் பக்கங்கள், ஆண்கள் தினத்தில் கொஞ்சம் அடக்கியே வாசிக்கின்றன. கூகுள் கூட தன் பங்கிற்கு டூடுல் போடாமல் வஞ்சித்து விட்டது. இதனால் மனம் வெம்பிப் போன ஆண்கள், 'என்னம்மா இப்டி வாழ்த்த மாட்டேங்குறீங்களேம்மா..' என்ற ரேஞ்சுக்கு பீல் பண்ணி, தன் கையே தனக்கு உதவி என தங்களுக்கு தாங்களே வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர்.
தங்களுக்கு வாழ்த்து சொல்லாதவர்களை குத்திக் காட்டுவது மாதிரி ஜாலி மீம்ஸ்களைப் போட்டு, ஆண்கள் தினத்தைக் கொண்டாடி வருகின்றனர். இதோ அவற்றில் சில உங்களுக்காக...
More From
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications