சம்பள தேதி தான் வந்திருக்கு.. சம்பளம் இன்னும் வரலை.. ஓவர்.. ஓவர்!

சம்பள நாள் மற்றும் வரவு செலவு பற்றிய ஜாலி மீம்ஸ்களின் தொகுப்பு.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு எப்போதுமே மாதத்தின் முதல் ஐந்து நாட்கள் கொண்டாட்டமானவை தான். கையில் அல்லது வங்கிக் கணக்கில் பணம் இருக்கும் என்பதே நிம்மதியாக இருக்கும். மாதக் கடைசி ஆக ஆகத்தான் கையில் காசு இல்லாமல் அவதிப்படுவார்கள்.

ஆனால் இப்போது நிலைமை அப்படியில்லை. பெரும்பாலான வீடுகளில் எல்லாப் பொருட்களுமே இஎம்ஐ-யில் வாங்கிப் போட்டிருப்பதால், சம்பளப் பணத்தின் பெரும்பகுதி அதற்கே சென்று விடுகிறது. வங்கிக் கணக்கில் விழுந்த சம்பளம் டக்கென தீர்ந்து விடுகிறது. இதனால் சம்பளம் வாங்கிய சந்தோசம் சில தினங்களுக்கு கூட நீடிப்பதில்லை.

Viral memes collection on salary day

இது ஒருபுறம் என்றால் கொரோனா பிரச்சினையால் பலர் வேலைவாய்ப்பை இழந்து, சம்பளங்கள் குறைக்கப்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் செலவுக்கு ஏற்ற வரவு இல்லை. பெரும்பாலான மக்கள் இப்படித்தான் பணப் பற்றாக்குறையால் சிக்கி சின்னாபின்னமாகி வருகின்றனர் என்பது சமூகவலைதளங்களில் அவர்கள் பகிரும் மீம்ஸ்களிலேயே தெரிகிறது.

இதோ அப்படியாக நம் கண்களில் பட்ட சில மீம்ஸ்கள்...

These are some jolly memes collection on salary day.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+