நீ இதே மாதிரி நியூசா போடுவியாம்... நான் ஜாலியா ஆன்லைன்லயே டிகிரி முடிச்சுடுவேனாம்!
கொரோனாவால் பள்ளி திறப்பு எப்போது என்பது பற்றிய ஜாலி மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: மீண்டும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் இருந்து வருகிறது. இந்த சூழலில் பெற்றோரிடத்தில் இருக்கும் பயம் குறைந்தால் மட்டுமே பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.

கொரோனா 3வது அலை குழந்தைகளை தான் அதிகம் தாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால், பெற்றோரிடத்தில் இப்போதைக்கு கொரோனா பயம் போவதற்கான சாத்தியமே இல்லை. எனவே இந்த ஆண்டும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தான் எடுக்கப்படும் என தெரிகிறது.

இதை வைத்து நாம் உருவாக்கிய சில மீம்ஸ்கள் இதோ உங்கள் பார்வைக்கு..












Click it and Unblock the Notifications