ரூ.10 லட்சமா.. அப்போ மெத்தைகூட வேணாம்.. நடுரோட்லயே தூங்குவோம்.. தரைலோக்கலுக்கு இறங்கிய நெட்டிசன்கள்
தூங்கும் போட்டி பற்றிய நெட்டிசன்களில் ஜாலி மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தூங்கினால் பணம் தருகிறார்கள் என்ற செய்தி தான் இப்போது சமூகவலைதளங்களில் டிரெண்டிங்.

பிரபல மெத்தை நிறுவனமான வேக்ஃபிட் நிறுவனம் ஆய்வுக்காக 100 நாட்கள் தினமும் 9 மணி நேரம் எவ்வித இடையூறும் இன்றி தூங்குபவர்களுக்கு ரூ. 10 லட்சம் பரிசுத்தொகை தருவதாக அறிவித்துள்ளது. இதைக் கேள்விப்பட்டதில் இருந்து நம்மூர் கும்பகர்ணன்கள் எல்லாம், 'நாங்க ரெடி.. இதோ வந்துட்டோம்..' என்ற ரேஞ்சுக்கு சமூகவலைதளங்களில் பதிவுகளையும், மீம்ஸ்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

அப்படியாக நம் கண்ணில் பட்ட ஜாலி மீம்ஸ்களில் சிலவற்றை எடுத்து இங்கே தொகுத்துள்ளோம்...

















More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications