அக்டோபர் வரைக்கும் தான் வாழ வைக்கும் சென்னை.. நவம்பர், டிசம்பர்ல நீந்த வைக்கும் சென்னையா மாறிடும்!
சென்னை மற்றும் தொடர் மழை பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு.
Subscribe to Oneindia Tamil
சென்னை: வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்தாலும்கூட, சமூகவலைதளங்களில் இன்னமும் மீம்ஸ் மழை குறைந்தபாடில்லை.
நவம்பர், டிசம்பர் மாத கனமழை தமிழகத்திற்கு பழக்கமான ஒன்று தான். ஆரம்பத்தில் வெள்ளத்திற்கு பயந்தவர்கள்கூட, இப்போது கனமழையோடு வாழப் பழகி விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அதனால்தான் மழை, வெள்ள பாதிப்புகளைக்கூட மீம்ஸ் போட்டு கலாய்க்க ஆரம்பித்து விட்டனர்.

வாழ வைக்கும் சென்னையை, நீந்த வைக்கும் சென்னையாக மாற்றி விட்டது இந்த மழை. இனி ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பயன்படுத்துவதற்கென தனியே போட் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ரேஞ்சில் மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன.

இதோ அவற்றில் சில உங்களுக்காக...





More From
-
அடி வெளுக்கப்போகும் கனமழை! 7 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. உஷார் மக்களே! -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications