தீ சட்டி ஏந்தும் ஷின்சான்.. கத்தியால் குத்திய குள்ளநரி.. டோராவுக்கு என்னதான் பாஸ் ஆச்சு!
பிரபல கார்ட்டூன் கதாப்பாத்திரம் டோரா காலமானதாகவும், அவர் மோசமான உடல்நிலையில் இருப்பதாகவும் இணையம் முழுக்க பலர் சீரியஸாக காமெடி செய்து கொண்டு இருக்கிறார்கள்.
Recommended Video

சென்னை: பிரபல கார்ட்டூன் கதாப்பாத்திரம் டோரா காலமானதாகவும், அவர் மோசமான உடல்நிலையில் இருப்பதாகவும் இணையம் முழுக்க பலர் சீரியஸாக காமெடி செய்து கொண்டு இருக்கிறார்கள். 90 கிட்ஸ்களின் ஆதர்ச கார்ட்டூன் சிறுமியான டோராவை வைத்து இரண்டு நாட்களாக மீம்களாக போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
இப்ப நாம் எங்க போறோம் என்பதை கூட பத்து முறை சொல்லி காமெடி செய்யும் டோராவை பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. இப்போது அந்த டோரா மோசமான உடல்நிலையில் இருப்பதாகவும், அவர் இறந்தே போய் விட்டதாகவும் காமெடி செய்து விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள் நெட்டிசன்ஸ்.
ஐபிஎல் முடிந்த பின் சந்தோசமாக கொண்டாட கான்செப்ட் கிடைக்காத காரணத்தால், இப்போது டோரா, புஜ்ஜி, சோட்டா பீம், ஷின் சான் என்று கார்ட்டூன் பக்கம் களமிறங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள் நம் நெட்டிசன்ஸ்.
டோரா காலமானார்
டோரா சற்றுமுன் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் சோட்டா பீம் இருக்கும் டோலக்பூருக்கு கொண்டு செல்லப்படும் என்று இவர் சீரியசாக சிரிக்காமல் வீடியோ வெளியிட்டுள்ளார்.
குள்ளநரிதான் காரணம்
இந்த வீடியோவில் டோரா, குள்ளநரியால் தாக்கப்பட்டதால்தான் இறந்தார் என்று இன்னும் சீரியசாக காமெடி செய்து இருக்கிறார்கள்.
தீ சட்டி ஷின்சான்
டோரா உடல்நிலை தேற வேண்டும் என்று, இன்னொரு பிரபல கார்ட்டூன் கதாப்பாத்திரமான ஷின்சான் தீ சட்டி ஏந்துவதாக இவர் எடிட் செய்துள்ளார் .
புஜ்ஜி நிலை
டோராவுடன் சுற்றும் புஜ்ஜியும் மோசமான நிலையில் இருப்பதாக இவர் மீம் போட்டுள்ளார்.
நரி
இதை வைத்து பலர் மீம் போட்டும் கலாய்த்துள்ளனர். இவர் நரிக்கு வாரண்ட் வாங்க சொல்லியுள்ளார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications