2024 வரப் போகுது ஓவர் ஓவர்.. பின்னாடியே நானும் (பிரச்சினைகள்) வந்துட்டு இருக்கேன் ஓவர் ஓவர்!
சென்னை: டிசம்பர் மாதம் இப்படி மழை, புயல், நிலநடுக்கம் என இப்படி பாடாய்படுத்தி வருகிறதே என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
வருடத்தில் மற்ற மாதங்களைவிட டிசம்பர் மாதத்தைப் பார்த்தால் கொஞ்சம் மக்களுக்கு பீதியாகத்தான் இருக்கும். அதுவும் சென்னை மக்கள் என்றால் கேட்கவே வேண்டாம். எப்போது புயல், கனமழை மற்றும் வெள்ளம் வருமோ எனப் பயந்து கொண்டே இருப்பார்கள். இந்தாண்டு புயல், கனமழை, அதைத் தொடர்ந்து பெருவெள்ளம் என அவர்கள் பயந்தது மாதிரியே அடுத்தடுத்து நடந்து முடிந்ததோடு, கூடுதலாக இந்தப் பட்டியலில் நிலநடுக்கமும் சேர்ந்து விட்டது.
இதனால் இயற்கையையும், இத்தனை சீரழிவுக்கு காரணமான ஆக்கிரமிப்புகளை உருவாக்கியவர்களையும் திட்டுவதோடு, டிசம்பர் மாதத்தையும் மீம்ஸ் போட்டு திட்டி வருகின்றனர் சமூகவலைதளங்களில். 'இன்னும் 20 நாட்கள் இருக்கின்றன இந்த மாதம் முடிய. அதனைக் கடந்து விட்டால், 2023ஐ ஜெயித்து விடலாம் மாறா' என கலகலக்க வைக்கின்றன இந்த டிசம்பர் ஸ்பெஷல் மீம்ஸ்கள்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
சென்னையை சுத்து போட்ட மழை மேகங்கள்.. நள்ளிரவு முழுக்க 15 மாவட்டங்களில் கொட்டும் மழை -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications