அமைதியை விட சிறந்த மகிழ்ச்சி வேறுண்டா!
சிலர் அவசரப்படுவார்கள்.. பலருக்கு எதிலுமே பொறுமை இருக்காது.. ஆனால் அமைதி காத்துப் பாருங்கள்.. அதை விட மகிழ்ச்சி, நிம்மதி வேறு இருக்காது.
பொறுத்தார் பூமியாள்வார் என்பார்கள்.இன்று குடும்பங்கள் இடையே பல சண்டை சச்சரவிற்குக் காரணம் பொறுமையின்மை தான். ஒரு சண்டை வரும் போது இரு குடும்பமும் உட்கார்ந்து நிதானமாக பேசினாலே சண்டை அப்போதே முடிந்து நிம்மதி கிடைத்துவிடும் ஆனால் சில அற்ப காரணங்களுக்காக தலைமுறை தலைமுறையாக பகையோடு வாழும் குடும்பங்களும் இருக்கிறது.

இன்று பலர் விவாகரத்திற்காக நீதிமன்றத்தின் வாயிலில் காத்துக் கிடக்கின்றனர். அதற்குக் காரணமும் பொறுமை இல்லாதது தான். ஒருவர் கோபப்படும் போது மற்றவர் அமைதியாக இருந்தாலே பாதி பிரச்சினை இருக்காது. அலுவலக டென்ஷன் வீட்டு டென்ஷன் என்று இருப்பவர்களிடம் நாம் சிறிது நேரம் பொறுமை காத்து அவர்கள் கோபம் குறைந்தவுடன் பேச வேண்டும்.
சில நேரங்களில் அமைதியாக இருப்பதே பல பிரச்சினைகளிலிருந்து நாம் விடுபட முடிகிறது. அமைதியில்லா மனம் இருந்தால் எந்த ஒரு செயலையும் நாம் திறம்பட செய்ய முடியாது. அமைதியாக இருப்பதில் தவறில்லை. மன அமைதிக்காக சிலர் கோவிலுக்குச் செல்கின்றனர். உங்கள் மனதுக்குப் பிடித்த பாடல்களை கேளுங்கள்.
அமைதியாக இருப்பதில் கூட ஒரு சந்தோசம் இருக்கிறது. குழந்தைகளோடு விளையாடும் போது மனம் அமைதி பெறுகிறது. கோபத்தை விட்டு அமைதியாக இருங்கள். அமைதியை விட சிறந்த மகிழ்ச்சி வேறு ஏதேனும் இவவுலகில் உண்டா.
-
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு -
கோவையில் தோட்டம்.. சென்னையில் பிளாட்.. வானதி சீனிவாசன் சொத்து பட்டியல் -
திமுகவுக்கு ‘குட்பை'.. விஜயின் முன்னாள் மேனேஜர் திடீர் விலகல்.. ஸ்டாலினுக்கு கடிதம்.. என்ன காரணம்? -
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ.. முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம்! -
அடியோடு ஆட்டம் காணும் இரட்டை இலை... ஸ்டாலின் 2.0.. திரும்பி பார்க்க வைத்த 'இன்சைட் எலெக்ஷன்' சர்வே -
செந்தில் பாலாஜின்னா சும்மாவா.. கரூரில் 4.40-க்கு அண்ணன் - தம்பி காட்டிய அரசியல் வித்தை! மாஸ்டர் மூளை -
சுந்தர்.சி எம்எல்ஏ-வானால் மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள இறைச்சி கடைகள் மூடல்? அவரே தந்த விளக்கம்! -
ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா! -
இதுதான் எங்க கண்டிஷன்.. டிரம்ப்-க்கு செக் வைத்த ஈரான்.. போரில் புதிய திருப்பம்! -
லோன் எடுத்து இருக்கீங்களா? வருகிறது செம சலுகை.. மத்திய அரசு போடும் முக்கிய திட்டம்.. யாருக்கு பயன்? -
180 இடங்களில் திமுக வெல்லும்.. தடம் தெரியாமல் வீழும் தவெக.. அப்போ அதிமுக? வெளியான முக்கிய சர்வே!












Click it and Unblock the Notifications