For Daily Alerts
Just In
யூயா விலையைக் குறைக்கக் கோ பிரதமரைச் சந்திக்க கூட்டணிக் கட்சிகள் திட்டம்
டெல்லி: யூயாவின் விலையைக் குறைக்கக் கோ பிரதமரைச் சந்திக்க பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகள் திட்டமிட்டுள்ளன. உணவு தானியங்கள் மீதான மானியத்தை அதிகக்கவும் கோரவுள்ளன.
திங்கள்கிழமை இச் சந்திப்பு நிடக்கிறது. நிாடாளுமன்றத்தின் தெலுங்கு தேசக் கட்சித் தலைவர் யெர்ரன் நிாயுடு கூறுகையில், பட்ஜெட்டில் அறவிக்கப்பட்ட வகளை சிவ சேனா உள்ளிட்ட கட்சிகள் எதிர்த்து வருகின்றன. பிரதமரையே நிேல் சந்தித்து விளக்கத் திட்டமிட்டுள்ளோம்.
Story first published: Saturday, March 7, 2009, 14:57 [IST]