For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

பிகார் விவகாரம்: மாநலங்களவையில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

டெல்லி:

பிகால் தேசிய ஜனநிாயகக் கூட்டணியை ஆட்சியமைக்க ஆளுநிர் அழைத்த விதத்திற்கு எதிர்ப்பு தெவித்து மாநலங்களவையில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நிடத்தின. இதனால் சபை ஒத்திவைக்கப்பட்டது.

திங்கள்கிழமை சபை கூடியதும் காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் மன்மோகன் சிங் எழுந்து கேள்வி நிேரத்தை ஒத்திவைத்து விட்டு பிகார் விவகாரம் குறித்துப் பேச வேண்டும் என்று கூறினார். அவர் பேசுகையில், நதிஷ் குமாரை ஆட்சியமைக்க ஆளுநிர் பான்டே அழைத்து நயாயமற்ற செயல். நதிஷ் குமாருக்குப் பெரும்பான்மை பலம் இல்லாத நலையில் அவரை எப்படி ஆட்சியமைக்க அழைக்கலாம்?. ஆளுநின் செயல் ஜனநிாயக நிெறிறைகளை மீறியதாகும். ராஷ்ட்ய ஜனதாதளம் சட்ட சபையில் தனிப் பெரும் கட்சியாக உருவாகியுள்ள நலையில் அக்கட்சியையே ஆட்சியமைக்க அழைத்திருக்க வேண்டும் என்றார் அவர்.

மன்மோகன் சிங் பேசி டித்ததும், ராஷ்ட்ய ஜனதாதளம் மற்றும் இடதுசாக் கட்சிகளின் உறுப்பினர்கள் அனைவரும் பிகார் ஆளுநிருக்கு எதிராக கோஷமிட்டனர். அப்போது சபைத் தலைவர் கிருஷ்ணகாந்த் எழுந்து, கேள்வி நிேரத்தை நறுத்தி வைக்க என்னால் டியாது. ஏற்கனவே இதுதொடர்பாக ஒருறை தீர்ப்பளித்துள்ளேன் என்றார். அதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கடும் ஆட்சேபம் தெவித்தனர்.

இந்த நலையில் அவை ன்னவர் ஜஸ்வந்த் சிங்கை பேசுமாறு கிருஷ்ண காந்த் அழைத்தார். ஆனால் அவரை பேச விடாமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சப்தம் போட்டனர். இதனால் சில நமிஷங்களுக்கு சிங்கால் பேச டியவில்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷமிடவே, அவர்களுக்கு எதிர்ப்பு தெவித்து பா.ஜ.க. உறுப்பினர்கள் சிலரும் கோஷம் எழுப்பினர்.

அமளிக்கிடையே, ஜஸ்வந்த் சிங் பேசுகையில், பிகார் விவகாரம் குறித்து விவாதிக்க அரசு தயாராக உள்ளது. இதுதொடர்பாக அவைத் தலைவர் அனுமதித்தால் விவாதம் நிடத்தலாம். இதுதொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தலில் தீர்மானம் கொண்டு வரட்டும். அதை அவைத் தலைவர் அனுமதிக்கட்டும். அதன் பிறகு இதுகுறித்துப் பேசலாம். இப்பிரச்சினைக்காக கேள்வி நிேரத்தை ஒத்தி வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

ஜஸ்வந்த் சிங்கின் பேச்சைப் பொருட்படுத்தாமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து பேசிக் கொண்டும், கோஷமிட்டுக் கொண்டும் இருந்தனர். ஒரு கட்டத்தில் பா.ஜ.க. உறுப்பினர் வெங்கையா நிாயுடுவும், சில எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கடுமையாக வாக்குவாதம் நிடத்தினர். அவர்கள் பேசிக் கொண்டது எதுவுமே தெளிவாக கேட்கவில்லை.

உறுப்பினர்கள் தொடர்ந்து மோதிக் கொண்டிருக்கையில், கேள்வி எண் 141 எடுத்துக் கொள்ளப்படும் என்று அவைத் தலைவர் கிருஷ்ணகாந்த் கூறினார். ஆனால் உறுப்பினர்கள் அமளி தொடரவே, அவையை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.

நிஜ்மாவின் கண்டிப்பு: மீண்டும் சபை கூடியும் கூட நலைமையில் மாற்றம் இல்லை. மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு கூடிய சபையிலும் ராஷ்ட்ய ஜனதாதளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்தன. கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய சாந்தன் பிசி, உறுப்பினர்கள் ஒவ்வொருவராக பேச வாய்ப்பு தருவதாக கூறினர். இருப்பினும் போராட்டம் நிடத்தியவர்கள் அதைக் கேட்கவில்லை.

அப்போது பிசியிடமிருந்து தலைப்ை பொறுப்பை ஏற்ற நிஜ்மா ஹெப்துல்லா, உறுப்பினர்கள் உடனடியாக அமைதியாக அமராவிட்டால், அவர்கள் மீது ஒழுங்கு நிடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சத்தார். இருப்பினும் அதற்குப் பலன் இல்லை. ராஷ்ட்ய ஜனதாதள உறுப்பினர்கள் மட்டும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவையை செவ்வாய்க்கிழமை வரை !ஒத்திவைப்பதாக அவர் அறிவித்தார். போகும்போது, சபையை நிடத்த அனுமதி கொடுத்தும், உறுப்பினர்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறியதாக கூறினார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X