For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

தமிழக அரசின் குறள் பீட விருது: கருணாநதி தலைமையில் 35 பேர் தேர்வுக் குழு

சென்னை:

"ஞானபீடம் விருது போல, தமிழக அரசின் சார்பில் "குறள் பீடம் விருது வழங்க டிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான தேர்வுக் குழுவில் 35 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த அறிவிப்பை தமிழக சட்டசபையில் இன்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன், பேரவை விதி 110-ன் கீழ் வெளியிட்டார். அறிவிப்பு வருமாறு:

"தமிழ் இலக்கியச் சங்கப் பலகையின் குறள் பீடம் (தமிழ் சாகித்திய அகாதமி) பற்றிய அறிவிப்பு கடந்த பட்ஜெட்டில் வெளியிடப்பட்டது. 16.1.2000 அன்று நிடைபெற்ற அய்யன் திருவள்ளுவர் விழாவில் தல்வர் கருணாநதியால் தொடங்கி வைக்கப்பட்டது. இம்றை ஆளுநிர் உரையில் இவ்வமைப்பைப் பற்றி அறிவிக்கப்பட்டது. அதன்படி டெல்லியிலுள்ள சாகித்தியக் கழகம் மற்றும் தென் மாநலங்களிலுள்ள சாகித்தியக் கழகங்கள் ஆகியவற்றை அலசி ஆராய்ந்தும், இந்திய அளவிலான ஞானபீடம் விருதினைப் போல, தமிழகத்தின் "குறள் பீடம் விருது வழங்கப்பட வேண்டும் என்ற ஆர்வத்திலும், தமிழ் இலக்கியச் சங்கப் பலகையின் குறள்பீடம் அமைப்புக்கான விதிறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி அமைக்கப்படும் பொதுக்குழுவில் 35 பேர் இடம் பெறுகிறார்கள்.

இதில் தமிழ் வளர்ச்சி-பண்பாடு மற்றும் அறநலையத் துறையின் செயலாளர், நதித்துறைச் செயலாளர், தமிழ் வளர்ச்சி இயக்குநிர், உலகத் தமிழாராய்ச்சி நறுவன இயக்குநிர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், டெல்லி சாகித்திய கழகத்தின் செயலாளர், சுழற்சி றையில் திருச்சூலுள்ள கேரள சாகித்திய கழகத்தின் செயலாளர், தமிழ் இலக்கியச் சங்கப் பலகையின் இயக்குநிர், அதன் உதவி இயக்குநிர் ஆகியோர் பதவி வழி உறுப்பினர்களாவர்.

மேலும், பல்வேறு தமிழறிஞர்கள், இதன் சிறப்பு உறுப்பினர்களாக அமர்த்தம் பெறுகிறார்கள். வெளிநிாட்டுத் தமிழ்ச் சான்றோர் எனும் றையில், எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் னைவர் ஆர்.இ.ஆஷர், னைவர் தாமஸ் மால்டன் ஆகியோரும், வெளிமாநலத் தமிழ்ச் சான்றோர் எனும் றையில் கல்கத்தா சாந்திநகேதன் பல்கலைக்கழகத்தின் னைவர் சுப்பையா, பெங்களூர் க.சண்கசுந்தரம் ஆகியோரும், தமிழக தமிழ்ச் சான்றோர் என்ற றையில், னைவர்கள் ச.வே. சுப்ரமணியம், பொற்கோ, க.ப.அறவாணன், ராதா.தியாகராஜன், எழுத்தாளர் சாவி, சிலம்பொலி செல்லப்பன், பெருங்கவிக்கோ வா..சேதுராமன், கே.செல்லப்பன் ஆகியோரும்;

பதிப்பகங்கள் சார்பில் சா.மெய்யப்பன், இதழ்த் தொடர்பாளர் எனும் றையில் சுஜாதா, பெண் எழுத்தாளர்கள் என்ற றையில் ராஜம் கிருஷ்ணன், அரசு மணிமேகலை, படைப்பிலக்கிய எழுத்தாளர் என்ற றையில் அப்துல் ரகுமான் (கவிதை), மன்னர் மன்னன் (உரைநிடை), கோவி.மணிசேகரன் (புதினம்), சு.சத்திரம் (சிறுகதை), னைவர் .ராமசாமி (நிாடகம்).

குழந்தைக் கவிஞர் என்ற றையில் பூவண்ணன், பல்கலைக்கழக தமிழ்த் துறைத் தலைவர் எனும் றையில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் னைவர் கு.இன்னாசி, புதுவை பல்கலைக்கழக னைவர் க.அ.குணசேகரன் ஆகியோரும், துணைத் தலைவராக னைவர் தமிழண்ணல் ஆகியோரும் இடம் பெறுகின்றனர்.

இந்த அமைப்பிற்குத் தமிழக தல்வரும், "ஐந்தமிழறிஞருமான கருணாநதி தலைமைப் பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளார் என்று தமிழ்க் குடிமகன் அறிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X