For Daily Alerts
Just In
வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
டி.வி.எஸ். சுசூகி நறுவனத்தின் இரு சக்கர வாகனங்களின் விற்பனை கடந்த பிப்ரவ மாதத்தில் 23 சதவீதம் அதிகத்துள்ளது. இம் மாதத்தில் மட்டும் மொத்தம் 73,954 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.
கடந்த ஆண்டு ஏப்ரலில் இருந்து இந்த ஆண்டு பிப்ரவ வரை வாகன விற்பனை 19 சதவீதம் அதிகத்துள்ளது. மொத்தம் 7.53 லட்சம் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.
நறுவனத்தில் 25.9 சதவீத உமை ஜப்பானின் சுசூகி நறுவனத்தின் வசம் உள்ளது.
கடந்த மாதம் 34,916 மொபெட்டுகள், 28,556 மோட்டார் சைக்கிள்கள், 10,482 ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன.
ராய்ட்டர்ஸ்
Comments
Story first published: Friday, March 3, 2000, 5:30 [IST]