For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

இந்திய நிடிகர் ஓம்பூ, இங்கிலாந்து நிாட்டின் பிட்டிஷ் திரைப்பட, தொலைக்காட்சி அகாதெமியின் விருதுக்குப் பந்துரை செய்யப்பட்டுள்ளார்.

"ஈஸ்ட் இஸ் ஈஸ்ட் என்ற படத்தில் நிடித்ததற்காக இந்த விருதுக்கு ஓம்பூ பந்துரைக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தின் உயய திரைப்பட விருதாகும் இது.

உலகம் ழுவதிலும் சமீபத்தில் நிடந்த 25 திரைப்பட விழாக்களில், "ஈஸ்ட் இஸ் ஈஸ்ட் படம் திரையிடப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான லண்டன் ஈவனிங் ஸ்டான்டர்ட் விருதையும் இப்படம் பெற்றது.

ஏற்கனவே, 1997-ல் "மை சன் தி பெனடிக் என்ற படத்தில் நிடித்ததற்காக ஓம்பூ இங்கிலாந்து திரை ரசிகர்களைக் கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

"ஈஸ்ட் இஸ் ஈஸ்ட் படம், சிறந்த திரைப்படம், சிறந்த நிடிகை (லிண்டா பெசட்), சிறந்த திரைக்கதை, இந்த ஆண்டின் சிறந்த இங்கிலாந்து திரைப்படம், சிறந்த புதுக கதாசியர்

ஆகிய பிவுகளுக்கும் பந்துரை செய்யப்பட்டுள்ளது. இப்படம் ஏப்ரல் 14-ம் தேதி அமெக்காவில் திரையிடப்படவுள்ளது.

கதை: கட்டுப்பாட்டுடன் தனது குழந்தைகளை வளர்க்க நனைக்கும் ஒரு தந்தை சந்திக்கும் பிரச்சினையே கதை. ஓம்பூக்கு ஏழு குழந்தைகள். அனைவரையும் கிழக்கத்திய மத பாரம்பயப்படி வளர்க்க நனைக்கிறார். ஆனால் அவர்கள் அதற்கு மாறாக சிந்திக்கின்றனர். தந்தை எதைச் சொன்னாலும் அதை புத்திசாலித்தனமாகவும், அவர் மனம் புன்படாதவாறும் தவிர்க்கின்றனர். உடன்பட மறுக்கின்றனர்.

இவர்களுக்கு இடையே, ஓம்பூயின் மனைவி சிக்கித் தவிக்கிறார். அவர் இங்கிலாந்துப் பெண். கணவன் நிம்பிக்கைகளுக்கு மாறாக நிடக்க டியாமலும், குழந்தைகளைக் கண்டிக்க டியாமலும் தர்மசங்கடமான நலையில் இருக்கிறார். இறுதியில் குழந்தைகளை அவர்களது வழியிலேயே செல்ல அனுமதிக்கிறார்.

படத்தை டேமியன் ஓடோனல் இயக்கியுள்ளார். ஒவ்வொரு காட்சியிலும் நிகைச்சுவை இழையோடுகிறது. சொந்த வீட்டிலேயே கருத்துச் சுதந்திரம் பாதிக்கப்படும் போது அதை எப்படிப் பெறுவது என்ற போராட்டத்தை படம் விளக்குகிறது.

1999-ல் கேன்ஸ் திரைப்பட விழாவில் பெரும் வரவேற்பை இப்படம் பெற்றது. இங்கிலாந்தில் 19 மில்லியன் பணத்தை வசூலாக வாக் குவித்தது.

சிறந்த படத்திற்கான விருதுக்கு இந்தியாவின் மனோஜ் சியாமளன் இயக்கிய "தி சிக்ஸ்த் சென்ஸ் பந்துரைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 6 ஆஸ்கர் விருதுகளுக்கு சியாமளனின் படம் பந்துரை செய்யப்பட்டுள்ளது. சிறந்த திரைக்கதைக்கும் இப்படம் பந்துரைக்கப்பட்டுள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X