வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
சண்டீகரல் பஸ்சில் குண்டு வெடித்து 9 பேர் இறந்ததைத் தொடர்ந்து சனிக்கிழமை லாகூர் சென்ற பஸ் மீது தாக்குதல் நிடத்தப்பட்டது. இந்த பஸ் பாகிஸ்தானின் சுற்றுலாத்துறைக்குச் சொந்தமானது.
சிவ சேனா அமைப்பினர் இந்த தில்லி-லாகூர் பஸ்ஸை வழிமறித்துத் தாக்கினர். கல்வீச்சும் நிடத்தினர். பாகிஸ்தானிய கொடியை எத்த அவர்கள் அந் நிாட்டுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
பாகிஸ்தானிய ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் ஷாரப்பின் உருவப் பொம்மையையும் எத்தனர். ன்னதாக பஸ்ஸை பக்வாரா கிராமத்தில் வழுக்கட்டாயமாக தடுத்து நறுத்தினர்.
கல்வீச்சில் பஸ்சின் கண்ணாடிகள் உடைந்தன. சண்டீகல் நிடந்த பஸ் குண்டு வெடிப்புக்கு பாகிஸ்தான் தான் காரணம் என அவர்கள் குற்றம் சாட்டினர்.
உடனடியா அந்த பஸ் மாவட்ட காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. வழக்கமாக இந்தப் பஸ்சின் ன்னால் ராணுவ ஜீப் ஒன்று செல்லும். இச் சம்பவத்தையடுத்து பஸ்சுக்கு கூடுதல் பாதுகாப்பு தரப்பட்டது. பலத்த பாதுகாப்புடன் அது பாகிஸ்தான் புறப்பட்டுச் சென்றது.
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பஸ் சேவை மற்றும் ரயில் சேவையை உடனடியாக ரத்து செய்யாவிட்டால் பெரும் போராட்டம் நிடத்தப்படும் என சிவ சேனா எச்சத்துள்ளது.
அந்த பஸ்சில் 11 இந்தியர்கள், 3 பிட்டன் சுற்றுலாப் பயணிகள் உள்பட 34 பயணிகள் இருந்தனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications