வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கராச்சியில் நிடைபெற்ற இலங்கைக்கு எதிரான 3-வது மற்றும் இறுதி கிக்கெட் டெஸ்டில் 222 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இலங்கைக்கு எதிரான ஒரு நிாள் மற்றும் டெஸ்ட் போட்டித் தொடல் பாகிஸ்தான் பெற்ற தல் வெற்றி இது.
451 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நலையில், தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை, 228 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் லம் 222 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
ன்னதாக 7 விக்கெட் இழப்புக்கு 375 ரன்கள் என்ற நலையில், 4-ம் நிாளான புதன்கிழமை தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த பாகிஸ்தான் 421 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இன்சமாம் உல் ஹக் 138 ரன்களும், மோயின் கான் 70 ரன்களும், யூனிஸ் கான் 61 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணி தரப்பில் புஷ்பகுமார, ரளிதரன் இருவரும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இலங்கையின் இரண்டாவது இன்னிங்ஸில் குறிப்பிடும்படியாக யாரும் விளையாடவில்லை. பாகிஸ்தான் வேகப் பந்து வீச்சுக்கு நன்று ஆடி ரன்கள் குவிக்க இலங்கை வீரர்கள் மிகவும் சிரமப்பட்டனர். சாஹித் அபிதி 3 விக்கெட்டுகளையும் வக்கார யூனிஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இன்சமாம் உல்-ஹக் ஆட்ட நிாயகராகத் தேர்வு செய்யப்பட்டார்.
இப் போட்டியில் இலங்கை தோற்றாலும் ஏற்கெனவே நிடந்த இரு டெஸ்டுகளில் அந்த அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிவிட்டது. ஒரு நிாள் போட்டித் தொடலும் இலங்கையே வெற்றி பெற்றது.
ஸ்கோர் விவரம்:
பாகிஸ்தான்
தல் இன்னிங்ஸ் - 256 (இன்சமாம் 86, அபிதி 74, ரளிதரன் 4 வி/89)
இரண்டாவது இன்னிங்ஸ் 421 (இன்சமாம் 138, மோயின் கான் 70, யூனிஸ் கான் 61, ரளிதரன் 4 வி/107, புஷ்பகுமார 4 வி/66)
இலங்கை
தல் இன்னிங்ஸ் - 227 (அர்னால்ட் 48, கலுவிதரன 42, அக்தர் 3 வி/52)
இரண்டாவது இன்னிங்ஸ் - 228 (புஷ்பகுமார 44, கலுவிதரன 33, அபிதி 3 வி/50)
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications