வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கோவை மத்திய சிறையில் வியாழக்கிழமை நறைவேற்றப்படவிருந்த கைதி கோவிந்தசாமியின் தூக்குத் தண்டனையை இரண்டு வாரங்களுக்கு நறுத்தி வைக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தூக்குத் தண்டனை நறுத்தி வைக்கப்பட்டது.
கோவை மத்திய சிறை டி.ஐ.ஜி. எஸ்ரா மண்டல்சன் செய்தியாளர்களிடம் கூறுகையில், உள்துறை அமைச்சகத்திடமிருந்து, தூக்குத் தண்டனையை இரண்டு வாரங்களுக்கு நறுத்தி வைக்குமாறு அறிவுறுத்தி உத்தரவு வந்துள்ளது. இதையடுத்து கோவிந்தசாமியின் தூக்குத் தண்டனை நறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள கொண்டயம்காடு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (47). இவருக்கும் சித்தப்பா நிாகமலைக் கவுண்டருக்கும் பல ஆண்டுகளாக சொத்துத் தகராறு இருந்து வந்தது. இதையடுத்து கொலை வெறி கொண்ட கோவிந்தசாமி தன் சித்தப்பா நிாகமலைக் கவுண்டர், அவரது மனைவி, இரண்டு மகன்கள், மகள் ஆகியோரைக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தார். இச்சம்பவம் கடந்த 84 ம் வருடம் தமிழ்நிாடு ழுவதையும் மிகவும் பரபரப்பாகப் பேச வைத்தது.
ஆளுநிர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு அவர் அனுப்பிய கருணை மனுக்கள் நராகக்கப்பட்டன. இதையடுத்து வியாழக்கிழமை அவருக்குத் தூக்குத் தண்டனை நறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்தது.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications