For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
தமிழக அரசிடம் போதுமான அரிசி கையிருப்பு: முதல்வர்
சென்னை:
அரசிடம் அரிசி கையிருப்பு தேவையான அளவு உள்ளது. 10 லட்சத்து 46 ஆயிரம் டன் அரிசி தற்போது கையிருப்பு உள்ளது என்று தமிழக உணவுத் துறை அமைச்சர்கே.என்.நேரு தெரிவித்தார்.
சட்டசபையில் செவ்வாயன்று கேள்வி நேரத்தில் இதுதொடர்பாக அமைச்சர் அளித்த தகவல்கள்:
உணவுத் துறையிடம் தற்போது 10.46 லட்சம் அரிசி கையிருப்பு உள்ளது. மேலும் மாதம் தோறும் 1.36 லட்சம் டன் அரிசி, மத்திய தொகுப்பில் இருந்துமத்திய அரசு வழங்குகிறது. எனவே அரிசி கையிருப்பு போதியளவு உள்ளது. அதைப்பற்றிய கவலைப்பட அவசியம் இல்லை என்றார்.