For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
ஜெயிப்-பா-ரா பாண்-டிச்-சே--ரி முதல்வர்?
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி முதல்வர் பி.சண்முகம், ஜூன் 12-ம் தேதி ஏனாம் சட்டசபைத் தொகுதிஇடைத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார்.
பாண்டி முதல்வர் சண்முகம் தற்போது எம்.எல்.ஏ.வாக இல்லை. 6 மாதங்களுக்குள்அவர் எம்.எல்.ஏ ஆனால் தான் மு-தல்-வ-ரா-க நீடிக்-க மு-டி-யும். . இதன் பொருட்டு ஏனாம்தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்துஅத்தொகுதியில் சண்முகம் போட்டியிடுகிறார்.
இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி கூறுகையில், சண்முகம்போட்டியிடுவதற்கு கட்சித் தலைவர் சோனியா காந்தி அனுமதி கொடுத்து விட்டார்.இரண்டு நாட்களுக்கு முன்பு இதுதொடர்பாக நானும், சண்முகமும் டெல்லி சென்றுசோனியாவைச் சந்தித்தோம் என்றார்.
யு.என்.ஐ.