கோவை சாலை விபத்தில் சாவு எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவை அருகே நடந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. 14 பேர் காயமடைந்து சிகிச்சைபெற்று வருகின்றனர்.

கோவை அருகே சூலூர் பகுதியில் வியாழக்கிழமை லாரியும்- டெம்போவும் நேருக்குநேர் மோதிக் கொண்டதில் 5பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 16 பேர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் ராஜேஸ்வரி மற்றும் சரஸ்வதி ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதையடுத்து பலியானோர்எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+