அல்ஜீரியாவில் பஸ்-டேங்கர் மோதல்: 21 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
லண்டன்:
எண்ணெய் ஏற்றி வந்த டேங்கர் லாரியும், பஸ்சும் நேருக்குநேர் மோதிக் கொண்டதில் 21 பேர் இறந்தனர். 13 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து அல்ஜீரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள எல்ஆக் பகுதியில் வியாழக்கிழமை காலை நடந்தது.
சுமார் 32 லிட்டர் எண்ணெய் அடைத்து வைக்கப்பட்டுள்ள கேன்களை ஏற்றிக்கொண்டு இந்த டேங்கர் லாரி வந்து கொண்டிருந்த போது, எதிரே வந்த பஸ்மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டது.
இவ்விபத்தில் இறந்தோர் மற்றும் காயமடைந்தோர் குறித்த பெயர், இதர விபரங்கள் எதுவும் தெரியவில்லை. போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
More From
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications