For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

By Staff
Google Oneindia Tamil News

போபால்:

இந்தியாவுக்கு வரும்வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இத ஆண்டுஅதிகரித்திருக்கிறது என மத்திய சுற்றுலாத் துறை செயலாளர் பேஸ் பரூவாகூறியுள்ளார்.

1999-2000ம் ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 5 சதவிகிதமாக இருந்தது. இந்தஆண்டு இதுவரை 6.6 சதவிகித பயணிகள் வந்துள்ளனர்.

1998 - 1999ம் ஆண்டில் சுற்றுலாத் துறையைப் பொறுத்த வரை மந்தமானவருடமாகும். பொக்ரான் அணு குண்டுச் சோதனை மற்றும் கார்கில் போர் காரணமாகசுற்றுலாப் பயணிகளின் வருகை பெருமளவில் குறைந்தது.

1950- ம் ஆண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வருடத்திற்கு17,000 பேர் என்ற அளவில் இருந்தது. ஆனால் தற்போது அது வருடத்திற்கு 2.5மில்லியன் பேர் என்ற அளவில் இருக்கிறது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின்எண்ணிக்கை 1990-ம் ஆண்டுக்குப் பின்னரே அதிகரித்துள்ளது என பேஸ்பருவாதெரிவித்தார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X