ஜிம்னாஸ்டிக்ஸ்: ஒலிம்பிக்கில் 11-வது பதக்கம் வென்று ரஷ்ய வீரர் சாதனை
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் மொத்தம் 11 பதக்கம் வென்றுரஷ்ய வீரர் அலெக்ஸி நெமோவ் சாதனை படைத்துள்ளார்.
சிட்னியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் ஆண்களுக்கானஹாரிசான்டல் பார் பிரிவில் அவர் 9.787 புள்ளிகள் எடுத்து தங்கப் பதக்கம் வென்றார்.
இதையடுத்து சிட்னி ஒலிம்பிக்கில் அவர் வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 6 ஆகஉயர்ந்தது. இதில் 2 தங்கப் பதக்கங்கள் அடங்கும்.
ஏற்கெனவே 1996-ம் ஆண்டு அட்லாண்டாவில் நடந்த ஒலிம்பிக்கில் அவர் 5பதக்கங்களை வென்றுள்ளார். கடந்த இரு ஒலிம்பிக்கிலும் சேர்த்து அவர் வென்றபதக்கங்களின் எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது.
திங்கள்கிழமை நடந்த ஹாரிசான்டல் பார் பிரிவில் பிரான்ஸின் பெஞ்சமின்வெரோனியன் வெள்ளிப் பதக்கமும், கொரியாவின் ஜூ ஹுங் லி வெண்கலப்பதக்கமும் வென்றனர்.
![]()
More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications