பீச் வாலிபால்: அமெரிக்க ஆண்கள் அணிக்குத் தங்கம்
Subscribe to Oneindia Tamil
சிட்னி:
பீச் வாலிபால் போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் அமெரிக்காவுக்குத் தங்கப் பதக்கம்கிடைத்தது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் பிளான்டன் மற்றும்ஃபோனோய்மோவானா ஜோடியும் உலகின் முதல் நிலை ஜோடியான பிரேஸின் ஸெமார்கோ மற்றும் ரிக்கார்டோ ஜோடியும் மோதின.
இதில் 12-11, 12-9 செட் கணக்கில் அமெரிக்க ஜோடி வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தைவென்றது.
வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் ஜெர்மனியின் அமான் மற்றும் ஹாகர் ஜோடிபோர்சுகல்லின் மாயியா மற்றும் பிரென்ஹா ஜோடியை 12-9, 12-6 என்ற செட் கணக்கில்தோற்கடித்து பதக்கத்தைக் கைப்பற்றியது.
திங்கள்கிழமை நடந்த பெண்களுக்கான போட்டியில் ஆஸ்திரேலியாவுக்குத் தங்கமும்,பிரேஸிலுக்கு வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களும் கிடைத்தன.
More From
-
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications