சிட்னியில் இன்று (27-09-2000) நடைபெறும் பதக்கப் போட்டிகள்

Subscribe to Oneindia Tamil

சைக்கிள் போட்டி:

  • ஆண்களுக்கான ரோடு ரேஸ்.

    டென்னிஸ்:

  • பெண்களுக்கான ஒற்றையர், இரட்டையர் பிரிவு மற்றும் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவுப் போட்டிகள்

    மல்யுத்தம்:

  • ஆண்களுக்கான 58 கிலோ, 69 கிலோ, 85 கிலோ, 130 கிலோ எடைப் பிரிவுகள் (கிரெகோ ரோமன்)

    அதலெடிக்ஸ்:

  • பெண்களுக்கான 100 மீட்டர் தடை தாண்டி ஓட்டம், டிஸ்கஸ் துரோ, 400 மீட்டர் தடை தாண்டி ஓட்டம் மற்றும் ஆண்களுக்கான 800மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் தடை தாண்டி ஓட்டம் போட்டிப் பிரிவுகள்.

    பேஸ்பால்:

  • ஆண்களுக்கான போட்டிப் பிரிவு.

    டேக்வான்டோ:

  • பெண்களுக்கான 49 கிலோ எடைப் பிரிவு, ஆண்களுக்கான 58 கிலோ எடைப் பிரிவு.
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+