அத-லெ--டிக்ஸ்: நீளம் தாண்-டு-த-லில் தங்-கம் பெறத் தவ-றி-னார் மரி-யோன் ஜோன்ஸ்
சிட்-னி-:
அத-லெ--டிக்-ஸில் பெண்-க-ளுக்-கா-ன நீளம் தாண்-டும் போட்--டியில் அ-மெ-ரிக்-கா-வின் ம-ரி-யோன்ஜோன்ஸ் -வெண்-க-லப் பதக்-க--மே வென்-றார்.
இதன் மூலம் -இந்-த சிட்-னி ஒலிம்-பிக்-கில் 5 தங்-கப் பதக்--கங்-க-ளை வென்-று சாத-னை படைக்-க-வேண்-டும்என்-ற அவ-ர-து ஆசை நிறை-வே-ற-வில்-லை.
-ஏற்--கெ-ன-வே 100 மீட்-டர் மற்-றும் 200 மீட்-டர் பந்-த-யங்-களில் அவர் தங்-க-ம் வென்-றுள்-ளார். இன்-னும்அ--வர் 4 x 100 மீட்-டர், 4 x 400 மீட்-டர் தொடர் ஓட்-டங்-க-ளில் கலந்--து கொள்-ள-வுள்-ளார்.
அ-டுத்-த கலந்-து கொள்-ள உள்-ள இ-ரு போட்--டிகளி-லும் அவர் தங்-கம் வெல்-வ-து நிச்-ச-யம் என்-றா-லும், 5தங்-கம் என்-ற -இ-ல-க்-கை அவர் எட்-ட மு-டியாமல் போன-து.
வெள்-ளிக்-கி-ழ-மை நடந்-த நீளம் தாண்-டும் போட்-டியில் அவர் 6.92 மீட்-டர் தூர-மே தாண்-டி வெண்-க-லப்பதக்-கம் வென்-றார்.
இப் போட்--டி-யில் 6.99 மீட்-டர் தாண்-டிய ஜெர்-ம-னி-யின் ஹெய்க் -டிரெட்ச்-லெர் தங்-கப் பதக்-க-மும்,இத்-தா-லி-யின் -ஃ-பி-யோ-னா மே வெள்-ளிப் ப-தக்-க-மும் வென்-ற-னர்.
-
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications