டேக்-வா-ண்-டோ: ஒலிம்-பிக்-கில் வியட்--நா-முக்-கு -மு-தல் பதக்-கம் - -டிரான் ஹி-யு கான் சாத-னை

Subscribe to Oneindia Tamil

சிட்-னி-:

டேக்-வாண்-டோ போட்-டியில் பெண்-க-ளுக்-கா-ன 57 கிலோ எடைப் பிரி-வில் வி-யட்-நா-மின் டிரான் ஹி-யுகான் வெள்---ளிப் பதக்-கம் வென்-றார்.

ஒலிம்-பிக் வர--லாற்-றில் வியட்-நா-முக்-குக் கிடைத்-த மு-தல் பதக்-கம் இ-து என்-ப-து கு-றிப்-பி-டத்-தக்-க-து. இந்-தசாத--ன-யைப் -பு-ரிந்-த டிரான் ஹி-யு கானுக்-கு அந் நாட்-டில் பாராட்-டுக்-கள் குவிந்-த-வ-ண்-ணம் உள்-ள-ன.

டி.ரான் ஹி-யு கா-னின் சாத-னை-யை -அ-டுத்-து அந் நாட்டில் வி-ள-யாட்-டுத் து-றை-யில் பு-தி-ய தி-ருப்-பம்ஏற்-பட்-டு-ள்-ள-து. ஒ-லிம்-பிக் போட்-டியில் நாட்-டுக்-கு மு-தல் பதக்-கத்-தைப் பெற்றுத் தந்-த டி-ரான் ஹி-யுகான் அந்- நாட்டின் ஹீ-ரோவா-கக் க-ரு-தப்-ப-டு-கி-ற-ார்.

சிறி-ய மீ-ன-வர் கிரா-மத்-தில் மி-க-வும் ஏழ்-மை-யா-ன கு-டும்-பத்-தைச் சேர்ந்-த டிரான் ஹி-யு கான் பு--ரிந்-த இச்சாத-னை-யை -அந் நாட்-டுப் பத்-தி-ரிக்-கை-கள் மு-தல் பக்-கத்-தில் அ-வ-ர-து ப-டத்-து-டன் வெளி-யிட்-டுபெ-ரு-மைப்-ப-டுத்-தி-ன.

ஒ-லிம்-பி-க் போட்டிக-ள் தொடங்-கு-வ---த-ற்-கு ஒ-ரு மாதத்-து-க்-கு முன்-பு-தான் அவ-ர-து தந்-தை கால-மா-னார்.அந்-த சோகத்-தி-லும் -ஒ-லிம்-பிக்-கில் சிறப்-பா-க-ச் செயல்-பட்-டு தன-து நாட்-டுக்-கு மு-தல் பதக்-கத்-தை டிரான்ஹி-யு கான் பெற்-றுத் தந்--துள்-ளார் என்ப-து கு-றிப்-பி-டத்-தக்-க-து.

இச் சாத-னை-யைப் -பு-ரிந்-த டிரான் ஹி-யு கா---னுக்-குப் பாராட்-டு-க்-கள் கு-வி-கின்-ற-ன-வே தவி-ர, ப--ரி-சு-கள்அவ்-வ-ள-வா-க இல்-லை. மு-தற்-கட்-ட-மா-க அவ-ரு-க்-கு ஸ்பா-ன்-சர் செய்-த நி-று-வனம் ரூ.20 ஆயி-ர-மும்,வியட்-நா-ம் ஒலிம்-பிக் அணி-யி-னர் ரூ.2 ஆயி-ர-மும் கொ-டுத்-துள்-ளனர்.

ப-ரி-சுத் தொகை-யில் கொஞ்-சம் சேமிக்-கப்-போ-வ-தா-க-வும் மீத-முள்-ள-தை நாட்டில் விளை-யாட்-டில்ஆர்-வம் உள்-ள-வர்-களுக்-கு உ-த-வ செல-வி-டப்-போ-வ-தா-க-வும் டிரான் ஹி-யு கான் தெரி-வித்-துள்-ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+