சிட்னி ஒலிம்பிக்: இன்டர்நெட் தளத்தை 970 கோடி பேர் பார்த்து சாதனை
சிட்னி:
சிட்னியில் நடைபெற்று வரும் 27-வது ஒலிம்பிக் போட்டி தொடர்பான அதிகாரப்பூர்வ இன்டர்நெட்தளத்தை வெள்ளிக்கிழமை வரை 970 கோடி பேர் பார்த்து சாதனை படைத்துள்ளனர்.
இந்த மில்லேனியத்தின் முதல் ஒலிம்பிக் போட்டியான சிட்னி ஒலிம்பிக் பற்றிய செய்திகள்www.olympics.com/ என்ற இன்டர்நெட் தளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
சிட்னி ஒலிம்பிக் போட்டிகள் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன என்றாலும்,ஒலிம்பிக் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்களை உடனுக்குடன் இன்டர்நெட் தளத்தில் வெளியிடப்பட்டன.இது மக்களை அதிகம் கவர்ந்தது.
இந்த இன்டர்நெட் தளம் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பே துவக்கப்பட்டுவிட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை வரை சுமார் 970 கோடி பேர் இந்த தளத்துக்கு வந்து சிட்னி ஒலிம்பிக்பற்றிய செய்திகளைத் தெரிந்து கொண்டுள்ளனர். இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட மிகமிக அதிகமாகும்.
ஒரே நாளில் அதிகபட்சமாக, செப்டம்பர் 26-ம் தேதி மட்டும் 87.5 கோடி பேர் இத் தளத்துக்குவந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒருநாள் எண்ணிக்கை மட்டும் கடைசியாக நடந்த குளிர்கால ஒலிம்பிக் தொடர்பான இன்டர்நெட்தளத்தை போட்டி முடியும் வரை பார்த்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications