கோர்ட்டில் இந்தி எழுப்பிய குழப்பம்
சென்னை:
தமிழகத்தில் இலவச வேட்டி, சேலை ஊழல் வழக்கில் வட இந்தியர் அளித்த சாட்சியத்தை தவறாக மொழி பெயர்த்ததாக மொழி பெயர்ப்பாளர் மீது புகார்கூறப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உள்பட 6 பேர் மீது இலவச வேட்டி, சேலை ஊழல் வழக்குத் தொடரப்பட்டது. சென்னை 3 வது தனிநீதிமன்றத்தில்நடந்து வரும் இந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையின் போது வேட்டி- சேலைகளை விநியோகம் செய்த வடஇந்தியர்கள் கிருஷ்ண நாராயண லால், கவுதம்சன் ஜெயின், பகத்சன் ஜெயின்,மகேந்திர குமார் ஆகியோர் சாட்சியம் அளித்தனர்.
இவர்கள் அனைவரும் இந்தி மொழியில் சாட்சியம் அளித்தனர். அதை தமிழில் அதிகாரி ஒருவர் மொழி பெயர்த்தார்.
அவர் மொழி பெயர்த்துக் கொண்டிருந்த போது வக்கீல் ஒருவர் கூறுகையில், மொழி பெயர்ப்பாளர், சாட்சியாளர் சொல்லாததையெல்லாம் கூறுகிறார்என்றார். அதற்குப் பதிலளித்த நீதிபதி கூறுகையில், அவர் சரியாகத்தான் மொழி பெயர்க்கிறார் என்றார்.
பின்னர் மொழி பெயர்ப்பாளர் கூறியதை டேப் ரிக்கார்டரில் பதிவு செய்ததைப் போட்டுக் காட்டி, மொழி பெயர்ப்பாளர் சரியாகத்தான் மொழி பெயர்த்துள்ளார்என்றார் நீதிபதி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications