Destination Mexico
வாஷிங்டன்:
அமெரிக்காவின் 43 வது அதிபராகப் பதவியேற்றுக் கொண்டுள்ள ஜார்ஜ் டபிள்யூ புஷ் ஜூனியர், பதவியேற்ற பின் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணமாகஅடுத்த மாதம் மெக்சிகோ செல்கிறார் என்று வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி ஆன்ட்ரு கார்டு ஞாயிற்றுக்கிழமை தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
கார்டு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில், பிப்ரவரி மாதம் அதிபர் புஷ், மெக்ஸிகோ செல்கிறார். அதற்கான ஏற்பாடுகளை வெள்ளை மாளிகைஊழியர்கள் செய்து வருகிறார்கள்.
ஏப்ரல் மாதம் 20 முதல் 22 ம் தேதி வரை வட மற்றும் தென் அமெரிக்க முக்கியத் தலைவர்கள் சார்பில் நடத்தப்படும் மாநாட்டில் புஷ் கலந்துகொள்வார் என்றார்.
புஷ் அதிபராவதற்கு முன் டெக்ஸாஸ் மாநில கவர்னராக இருந்தார். மெக்ஸிகோ எல்லைப்பகுதியிலேயே டெக்ஸாஸ் உள்ளது. மேலும் மெக்ஸிகோமற்றும் அமெரிக்காவுக்கிடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் இந்தப் பயணம் இருக்கலாம் என்று தெரிகிறது.
அதிபர் புஷ் ஏற்கனவே மெக்சிகோ சென்று அந்நாட்டு அதிபர் வின்சென்ட் பாக்ஸை சந்திக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார். ஆனால்அமெரிக்காவில் தேர்தல் முடிந்தபின் புளோரிடா மாநில தேர்தல் பெரும் பிரச்சனையைக் கிளப்பியதால் அவரால் உடனடியாக மெக்சிகோ செல்லமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications