தர்மபுரி காங்.தலைவர் அதிரடி நீக்கம்
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கு அனுப்பியுள்ளஅறிக்கையில் கூறியுள்ளதாவது:
தர்மபுரி மாவட்டத் தலைவர் மாதேஸ்வரன் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். காங்கிரஸ்கமிட்டிக் கூட்டம் நடக்கும் போது அனுமதியின்றி நுழைந்ததோடு, மாநிலத் தலைமையையும் தரக் குறைவாகப்பேசினார்.
எனவே அவர் காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் ஆறுஆண்டுகளுக்கு நீக்கப்பட்டுள்ளார் எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications