நியூமராலஜி படி பெயர் மாற்றிய ஜெ.-சசி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
எண் கணித ஜோதிடம் என்றழைக்கப்படும் நியூமராலஜி படி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் அவருடைய தோழிசசிகலாவும் தங்களுடைய பெயர்களில் சிறிய மாற்றங்களைச் செய்து கொண்டனர்.
நியூமராலஜியில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள், தங்களுடைய பெயர்களை அடிக்கடி மாற்றிக் கொள்வதுவழக்கம். பத்திரிகைகளில் கூட, பெயர் மாற்றம் என்று விளம்பரங்கள் வருவதை அடிக்கடி காண முடியும்.
ஜெயலலிதாவும் இதற்கு விதி விலக்கல்ல. ஆங்கிலத்திலுள்ள தன்னுடைய பெயரின் இறுதியில் கூடுதலாக ஒருa-யைத் தற்போது சேர்த்துள்ளார். அதாவது, இதுவரை Jayalalitha என்றிருந்தது, தற்போது Jayalalithaa என்றுமாறிவிட்டது.
ஜெயலலிதாவின் உடன் பிறவாத் தோழி சசிகலாவும் தன்னுடைய பெயருக்கிடையில் கூடுதலாக ஒரு sசேர்த்துள்ளார். Sasikala என்ற தன்னுடைய பெயரை Sassikala என்று மாற்றியுள்ளார்.
More From
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications